சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 10.6.2025 அன்று நடைபெற்றது.
தலைவர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. பின்வருவோர் புதிய அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: சத்தியேந்திரன்
செயலாளர் : த.தவரூபன்
உப செயலாளர் -திரு.இ. பசுபதீஸ்வரன்
நிதி செயலாளர் :
கலாநிதி சி.பத்மராஜா
உபதலைவர்கள் :
1)திருமதி – இராதா கிருஸ்ணன்
2)சந்திரகுமார்:
திட்ட பணிப்பாளர் -இல்லம்
திருமதி கு.பிரதாபராஜன்
திட்ட பணிப்பாளர் -கல்வி
Dr.பரா. நந்தகுமார்
திட்ட பணிப்பாளர்- சமயம் கலை, கலாசாரம்
திருமதி ரஜனி குமாரசிங்கம் –
திட்டப்பணிப்பாளர் -மருத்துவம்
Dr.தி.சுதர்மன்
திட்டப்பணிப்பாளர் – பயிற்சி /விளையாட்டு
திரு.து.வாகீஸ்வரன்
திட்டப்பணிப்பாளர் – பண்ணை
திரு.இ.சுத்தானந்தன்
சாதாரண பணிப்பாளர்கள்
1)திரு.வே. சேந்தன்
2)திரு.க. க. அருள்வேல்
3)திரு.இ.ராஜாமகேந்திரசிங்கம்
4)திரு.பா.பாலகணேசன்
5)கலாநிதி சி.விஜயகுமார்
6)திரு.நா.கிருஷ்ணபிள்ளை –
7)திரு.த.சிவரூபன்
போசகர்களாக திரு சோ பத்மநாதன் ,திருமதி நாச்சியார் செல்வநாயகம் ,முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்
