
சைவ வித்தியா விருத்திச் சங்கம் (திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) நடத்தும் இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் 142 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு, வரும் 04.07.2026 சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் சங்க ஆராதனை மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.



Previous Post